2-வது அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதல்

0 6

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Leave A Reply

Your email address will not be published.