நடுவரை சகட்டுமேனிக்கு திட்டிய இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம்

0 4

முக்கியமான கட்டத்தில் அவுட் கொடுத்ததால் கோபம் அடைந்த ஜேசன் ராய் நடுவரை சகட்டுமேனிக்கு திட்டினார். இதனால் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.