தீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது – ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

0 14

விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது பெறுகிறார். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.