புரோ கபடி – டெல்லியிடம் வீழ்ந்தது பெங்களூரு

0 9

புரோ கபடி 56-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 33-31 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சை வீழ்த்தியது.

Leave A Reply

Your email address will not be published.