புரோ கபடி லீக்: தமிழ் தலைவாசை வீழ்த்தி முதலிடம் பிடித்தது பெங்கால் வாரியர்ஸ்

0 5

புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.