சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்! 194 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்ட மும்பை அணி #MIvsDD

0 16

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில், முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.

Leave A Reply

Your email address will not be published.