கடைசி ஓவரில் 3 டாட் பால்… டெல்லிக்கு முதல் வெற்றி… மும்பை ஹாட்ரிக் தோல்வி! #MIvDD

0 17

பும்ராவின் ஓவரில் தேர்ட் மேன் ஏரியாவில் இருந்த முஸ்டஃபிசுர் 2 கேட்ச்களை மிஸ் செய்தார். இரண்டுமே ஷ்ரேயாஸ் ஐயர் அடித்தது. அப்போதே மும்பை தோற்றுவிட்டது. #MIvDD

Leave A Reply

Your email address will not be published.