மூன்று கோல்டன் டக், நான்கு கோல்டன் சிக்ஸ்! – முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு! #RCBvKXIP

0 20

முதல் போட்டியில் தோற்றிருந்ததால் நேற்று பிரஷர் பெங்களூரு கேப்டன் கோலியின் மீது! டாஸை வென்று பீல்டிங் தேர்ந்தெடுத்தார் கோலி. ஓபனிங் ராகுலும் மயாங்க் அகர்வாலும்!

Leave A Reply

Your email address will not be published.