ஜடேஜாவை முன்னதாக களம் இறக்கியது ஏன்? – டோனி விளக்கம்

0 18

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்ரேட் தேவைப்படும் நேரத்தில் பிராவோவுக்கு பதிலாக ஜடேஜாவை முன்னதாக களமிறக்கியது குறித்து கேப்டன் டோனி விளக்கம் அளித்துள்ளார். #IPL2018 #KXIPvCSK

Leave A Reply

Your email address will not be published.