3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு – ஜுலன்கோசுவாமிக்கு இடம்

0 251

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் ஓய்வில் இருந்த பந்துவீச்சாளர் ஜூலன் கோசுவாமி இடம் பிடித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.