அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கியது ஐசிசி

0 5

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக ஐசிசியின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். #ICC #T20Istatus

Leave A Reply

Your email address will not be published.