கோலி – 20/20 கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் இல்லை… ஏன்? #RCBvCSK

0 8

205 ரன்கள் அடித்தும், ஓப்பனிங் பெளலர்கள் 80 ரன்களுக்குள் எதிரணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும், உங்களால் வெற்றிபெறமுடியவில்லை என்றால் தவறு எங்கே கோலி…?

Leave A Reply

Your email address will not be published.