பேட்டிங் மோசம், பீல்டிங் படுமோசம்… பஞ்சாப் பரிதாபங்கள்! – சுருட்டிய சன்ரைசர்ஸ் #SRHvKXIP

0 11

20 ஓவர்கள் முடிவில் 132 ரன்கள். எல்லாப் புகழும் பஞ்சாப் அணியின் பீல்டர்களுக்கே. ‘பந்தை எல்லாம் எதுக்கு பாஸ் பிடிச்சுகிட்டு அசிங்கமா…?’ என கோட்டை விட்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.