ஆசிய கோப்பை கிரிக்கெட்- இலங்கை அணியில் இருந்து குணதிலகா விலகல்

0 12

ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்திருந்த தனுஷ்கா குணதிலகா முதுகு வலி காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். #AsiaCup2018

Leave A Reply

Your email address will not be published.