நாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்- மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை குறிவைக்கும் இந்தியா

0 10

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. மேலும் ஒரு பெரிய வெற்றிக்கு இந்தியா ஆயத்தமாகிறது. #INDvWI

Leave A Reply

Your email address will not be published.