புரோ கபடி லீக் – பரபரப்பான ஆட்டத்தில் பெங்காலை வீழ்த்தியது அரியானா

0 11

புரோ கபடி லீக் போட்டியில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தின் பரபரப்பான கடைசி கட்டத்தில் பெங்கால் அணியை 35 -33 என்ற கணக்கில் வீழ்த்தி அரியானா அணி வெற்றி பெற்றது. #ProKabaddi #HaryanaSteelers #BengalWarriors

Leave A Reply

Your email address will not be published.