3 முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றினார் அஸ்வின் – ஆஸி.க்கு பதிலடி கொடுத்த இந்தியா

0 9

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 3 முன்னணி விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார். #AUSvIND #Ashwin

Leave A Reply

Your email address will not be published.