சையத் முஸ்தாக் அலி டி20 தொடர் – புஜாரா சதமடித்தும் ரயில்வேஸ் அணியிடம் வீழ்ந்தது சவுராஷ்டிரா அணி

0 5

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்றில் சவுராஷ்டிரா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ரயில்வேஸ் அணி. புஜாராவின் அதிரடி சதம் வீணானது. #SyedMushtaqAliTrophy #Pujara

Leave A Reply

Your email address will not be published.