பிரச்சாரத்தின்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்

0 12

டெல்லி: டெல்லி மோத்தி நகரில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின்போது அடையாளம் தெரியாத நபர் முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் மீது  தாக்குதல் நடத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.