மத்திய அமைச்சரவையில் அதிமுகவினருக்கு இடமில்லை

0 11

டெல்லி: ஓ.பன்னீர்செல்வம் மகன் இரவீந்திரநாத் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை, மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.