ஏழைகளுக்கான பட்ஜெட் இது; இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் திட்டங்கள் உள்ளன: பிரதமர் மோடி

0 17

புதுடெல்லி: ஏழைகளுக்கான பட்ஜெட் இது; இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் திட்டங்கள் உள்ளன மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.