ரன் கொடுக்காத வகையில் பந்து வீசுவது முக்கியம்- ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான்

0 45

ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், ‘ரன் கொடுக்காத வகையில் பந்து வீசுவது முக்கியமானது’ என்று கூறினார். #IPL #RashidKhan

Leave A Reply

Your email address will not be published.