அமெரிக்காவின் அலாஸ்கா நகரை அசைத்த சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

0 26

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் 67 ரிக்டர் அளவு நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் 72 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளன அலாஸ்காவின் வடக்கு அன்சோரேக் பகுதியில் 12 கிமீ அளவுக்கு இந்த நில நடுக்கத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன  இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தில் சாலைகள் கட்டடங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன அலாஸ்காவின் விமான நிலையத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன இதுவரை உயிரிழப்புகள் ஏற்பட்டது தொடர்பாக எந்தத் தகவல்களும் வெளியாகவில்லைவெள்ளிக்கிழமை கோடியாக் தீவுகள் அன்சோரேக் சுஸித்னா பள்ளத்தாக்குமேற்கு கெனை பெனின்சுலா மற்றும் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு ஆகிய பகுதிகளில் சுனாமி பாதிப்பு ஏற்படும் என்று அறிக்கை விடுக்கப்பட்டுப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது இப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுஇதுகுறித்து அலாஸ்கா ஆளுநர் பில் வால்கர் இந்த நில நடுக்கத்தைப் பேரழிவாக அறிவிக்கின்றேன் இந்தப்  பேரழிவு தொடர்பாக வெள்ளை மாளிகைக்கு அறிக்கை அறிவித்து அதோடு நேரடித் தொடர்பில் இருக்கின்றேன் மேஜர் ஜெனரல் லௌரி ஹம்மீல் மற்றும் நான் அலாஸ்கா மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்” எனத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் 

Leave A Reply

Your email address will not be published.