TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
தமிழ்செய்தி இணையத்தளத்தினை - WWW.TAMILNEWS.EU என்ற இணையம் ஊடாகவும் பார்வையிடலாம்.
முக்கிய செய்தி Latest Articles RSS Feed
 

பரந்தன் நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்; ஒருவர் பலி;6 பேர் காயம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் நகரப் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரு இளைஞர் கொல்லைப்பட்டுள்ளார். ஆறு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். கத்தோலிக்க தேவாலயம் தேசமடைந்துள்ளது.
விரிவு »

பூநகரியின் பின்வாங்கல் 3 மாதங்களுள் அரசாங்கம் இராணுவ ரீதியில் அழிக்கப்படும் - சண்டே லீடர்

பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கலைச் செய்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கையில்:-
பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கலைச் செய்துள்ளனர். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சிறீலங்கா  அரசாங்கம் இராணுவ ரீதியில் அழிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
விரிவு »

திருப்பூரில் இலங்கை அரசைக் கண்டித்து விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம்!


ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் திருப்பூர் பழையபேருந்து நிலையம் முன்பாகவும்,மற்றும் தொடர்வண்டி நிலையம் அருகிலும் ஆக இரண்டு இடங்களில் நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழின உணர்வாளர்களும்,பவேறு இயக்கத்தைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விரிவு »

ஈழத்தில் நடைபெறும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்து:தெருமுனைக் கூட்டங்கள்!


ஈழத்தில் நடைபெறும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்தும் இந்திய அரசு போரை நிறுத்த வற்புறுத்தக் கோரியும் புதுவை மாநில அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
விரிவு »

பூநகரி வெற்றியை ஒரு வார விழாவாக கொண்டாடுகிறது சிறிலங்கா அரசு

தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதற்கு தலைநகர் கொழும்பிலும் சிங்கள கிராமங்களிலும் தொடர் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பூநகரி ஊடாக செல்லும் ஏ32 வீதியை படையினர் முழுமையாக கைப்பறிய செய்தியை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊடாக இன்று சனிக்கிழமை இரவு அறிவித்ததுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சவால் விடுத்துள்ளார்.
விரிவு »
 தமிழீழம் RSS Feed
 
சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 10 படையினர் பலி; 40 பேர் காயம்
யாழ், போர்முனை ஊடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட...
விரிவு »
 
நாயாற்றுக் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையினர் கடற்புலிகள் மோதல்!
சிறீலங்காப் படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில்...
விரிவு »
 
முகமாலை, கண்டல் ஊடான வலிந்த தாக்குதல்கள் முறியடிப்பு: 20 படையினர் பலி1 80 படையினர் காயம்!
முகமாலை, கண்டல் ஆகிய பகுதிகள் ஊடாக சிறீலங்காப் படையினர்...
விரிவு »

 

இலங்கை RSS Feed
 
விடுதலைப் புலிகள் இராணுவ பலத்தை இழந்துள்ளனர் எனக் கூறுவது தவறு:ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்
விடுதலைப் புலிகளைக் குறைத்து மதிப்பிட்டு, அவர்கள் இராணுவ...
விரிவு »
 
பூநகரி சமர்;படையினரின் 8 அதிகாரிகள் உட்பட 54 படையினர் பலி,350 பேர் காயம்!
பூநகரி சமர் படையினரின் 8 அதிகாரிகள் பலி,54 இராணுவம் பலி,350...
விரிவு »
 
ரணில் டில்லி பயணம்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க நேற்று...

விரிவு »

 

தமிழ்நாடு RSS Feed
 
நவ. 25ல் தமிழகம் முழுவதும் அடைப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு!
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி...
விரிவு »
 
இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிட முடியாததால்;உண்ணாவிரத போராட்டம் : விஜய் பேட்டி
இலங்கையில் நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும் . அங்கே...
விரிவு »
 
ஈழத்தில் நடக்கும் தமழினப் படுகொலையை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்;வி.க!
ஈழத்தில் நடக்கும் தமழினப் படுகொலையை இந்திய அரசு உடனே
...
விரிவு »

 

 உலகம் RSS Feed
 
ஹிலாரிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி-பாரக் ஒபாமா முடிவு
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மனைவி ஹிலாரிக்கு...
விரிவு »
 
தென்கொரியாவுடனான எல்லையை மூடப்போவதாக வடகொரியா அறிவிப்பு
தென் கொரியாவுடனான தனது எல்லையை எதிர்வரும் டிசம்பர்...
விரிவு »
 
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா அபார வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை...

விரிவு »

 

புலம்பெயர்தமிழர் RSS Feed
 
கிளாரஸில் வன்னி; அவலம் தொடர்பில் கவன ஈர்ப்பு நிகழ்வு

வன்னி மக்களின் அவலம் தொடர்பில்...
விரிவு »
 
சுவிஸ் நடைபெற்று முடிந்தது உண்மைக்காய் எழுவோம்!
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட...
விரிவு »
 
சுவிஸ் நாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் தாயகமக்கள் அமைதி வேண்டி அமைதிப்பிராத்தனை!


சுவிஸ் நாட்டில் உள்ள  இந்து...
விரிவு »

 

கட்டுரை RSS Feed
 
பூநகரிக்கு அடுத்தது என்ன?
வன்னிப் போரை தொடர இலங்கை அரசுக்கு இந்தியாவின் அங்கீகாரம்...
விரிவு »
 
ஈழத்தமிழர்களும்.......... ஈனத்தமிழர்களும்..........
அப்படி இப்படி என ஒருவழியாக இந்தபூனைக்கும் மணி...
விரிவு »
 
தமிழகத்தில் பழங்கால கலைகள் அழிந்து வரும் அவல நிலை!
தமிழகத்தில் பழங்கால கலை பண்பட்டின் இலக்கணமாக திகழும்...
விரிவு »

 

நேயர்காணால் RSS Feed
 
கிளிநொச்சியைப் பாதுகாப்பதென்ற திட சங்கற்பத்துடன் நாம் போராடி வருகின்றோம்:பா.நடேசன்!
வெளிநாட்டு அரசுகளும் நிதி அமைப்புகளும் இலங்கை அரசிடம்...
விரிவு »
 
இந்திய அரசு - இலங்கை பிரச்சினையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் பேட்டி
இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக...
விரிவு »
 
போர் நிறுத்தத்திற்கு எப்போதும் தயார்: தமிழக முதல்வருக்கு பா.நடேசன் விளக்கம்!
சிறிலங்கா அரசுதான் போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக...
விரிவு »

 

Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்